News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தோனி மட்டும் கடைசி நேரத்தில் 20 ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் சிஎஸ்கே ஸ்கோர் 185 ரன்களுக்குள் முடிந்திருக்க வாய்ப்பிருந்தது. மும்பை அணியும் ரோஹித் சர்மாவால் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எளிதாக வென்றுள்ளது. கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு வாங்கிய நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், அதற்கு தகுதியானவன் என்று நிரூபித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா? அவ்வாறு நடந்தால் இரானின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? இரான் - இஸ்ரேல் நெருக்கடி அமெரிக்காவையும் முழு போரில் ஈடுபட தூண்டுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அங்கிருந்து போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதிமுகவுக்கு நடுவே ஓபிஎஸ் கரை சேர்வாரா? இஸ்லாமியர்களின் வாக்குகள் யாருக்கு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலை இந்தியா நேரடியாக கண்டிக்கவில்லை. அதற்குப் பதிலாக இந்தியா கூறியது என்ன? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீதான இரான் தாக்குதல் பழைய பகையின் சமீபத்திய அத்தியாயம். இன்று பகையாளிகளாக தெரியும் இஸ்ரேலும் இரானும் ஒரு காலத்தில் நட்பு பாராட்டியும் வந்திருக்கின்றன. இஸ்ரேல் - இரான் இரு நாடுகளுக்கும் இடையே என்ன பகை? அது எவ்வாறு தோன்றியது? நண்பர்கள் பகையாளிகள் ஆனது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு குறிக்கோளுடன் சட்டம் பயின்றார், அவர் தனது முழு வாழ்க்கையையும் அந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்தார். பாரிஸ்டர், டாக்டர் இரு பட்டங்களையும் ஒரே ஆண்டில் அம்பேத்கர் பெற்றது எப்படி? வழக்கறிஞராக என்ன சாதித்தார்? பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி தொடர்பான வழக்குகளில் அவர் முன்வைத்த வாதங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரபிக் கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்குக் கப்பலை சனிக்கிழமை இரான் கைப்பற்றியது. அதில் இருந்தவர்களின் நிலை என்ன? அதுகுறித்து இரான் ராணுவம் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு சில நபர்கள், தாங்கள் செய்யும் செயலோ பழக்கமோ தவறானது எனத் தெரிந்திருந்தும் அதைச் செய்வது ஏன்? அதை எப்படி சரி செய்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘ஹைதியன் புரட்சி’ (Haitian revolution) என்று அழைக்கப்படும் புரட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் லூவெர்ச்சர். கருப்பு நெப்போலியன் என அழைக்கப்படும் இவர் முதல் வெற்றிகரமான கறுப்பின விடுதலைப் புரட்சியை முன்னெடுத்தவர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நரேந்திர மோதியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து பிபிசிக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடைசிப் பந்துவரை எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்களாலும், களத்தில் இருக்கும் வீரர்கள், டக்அவுட்டில் இருக்கும் அணி குழுவினர் என யாராலும் ஊகிக்க முடியவில்லை. அதுபோன்ற உச்ச பரபரப்பு நிறைந்த ஆட்டம் நேற்று நடந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிபிசிக்கு இந்தியாவின் முக்கியமான பொருளாதார நிபுணர் மற்றும் பகுப்பாய்வாளரான பரகல பிரபாகர் இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பிபிசிக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் சக்தி வாய்ந்த வல்லரசு நாடாக மாறுமா இந்தியா? காத்திருக்கும் சவால்கள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வியட்நாமில் ஒரே வங்கியில் இந்திய மதிப்பில் சுமார் 3,30,000 கோடி ரூபாயை மோசடி செய்த பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி 11 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் நடந்தது எப்படி? வியட்நாமில் ஒரே வங்கியில் ரூ.3.30 லட்சம் கோடி கடன் வாங்கி ட்ரூங் மை லான் ஏமாற்றியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது? எண்ணெய் என்றால் கொழுப்பு மட்டும் தானா? ரீஃபைண்டு எண்ணெயை விட செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லதா? எண்ணெய் கலந்த உணவுகளைப் பார்த்து அச்சம் கொள்வது அவசியமா? போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு சவால் தருவது யார்? அதிமுக, பாஜக வேட்பாளர்கள் கூறுவது என்ன? சிதம்பரம் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரான் - இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் தங்களது குடிமக்களை இந்த இரு நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில, வட கொரியா அணு ஏவுகணைகளை தயாரித்த ஆராய்ச்சியாளர் தென் கொரியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இது எப்படி சாத்தியமானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வணிக வளாகத்தில் ஆயுததாரி ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். மக்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் அதிகாரி - என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மயிலாடுதுறையைத் தொடர்ந்து அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்தச் சிறுத்தை ஏன் ஊருக்குள் வந்தது? என்ன செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானில் ஏப்ரல் ஆரம்பத்தில் வான்வழித் தாக்குதலில் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதற்கு அந்நாடு பதிலடி தரும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இரான் இஸ்ரேலை “விரைவில் தாக்கும்" என்றுதான் எதிர்பார்ப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மெனோபாஸ் காலகட்டத்தில் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை இருக்கும் என்பது உண்மையா? அவ்வாறு உண்டாகும் நாட்டமின்மையைச் சரிசெய்ய மருத்துவர்களின் அறிவுரை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான காப்புரிமை யாருக்கானது? இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள் இடையே இந்த மோதல் தொடர்வது ஏன்? சட்டம் கூறும் வழி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லக்னௌவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 26வது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை உள்ள நிலையில் சில நாடுகளுக்கு மட்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமியில் இருக்கும் தங்கம், பிளாட்டினம் போன்ற விலைமதிப்புமிக்க உலோகங்கள் எப்படித் தோன்றின? இதுநாள்வரை விஞ்ஞானிகள் இந்தக் கேள்விக்குக் கொடுத்த பதில்: சூப்பர்நோவாக்கள் எனப்படும் சில நட்சத்திரங்கள் வெடிக்கும்போது, அவற்றிலிருந்து பிரபஞ்சத்தில் இந்த உலோகங்கள் தோன்றுகின்றன. ஆனால் இந்த பதில் சரியானதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-மாலத்தீவு உறவுகள் மிக மோசமான நிலையில் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் எந்த அளவுக்குப் பலனளிக்கும்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc