News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக மத்திய பிரதேச பா.ஜ.க சமூக வலைதளமான எக்ஸ்-இல் ட்வீட் செய்துள்ளது. இதற்குமுன் குஜராத்தின் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டு மாதங்களுக்கு முன்பு வர்ஷா சாஹு தற்செயலாக தனது மூக்குத்தி திருகை உள்ளிழுத்தபோது, அந்த உலோகப் பொருள் அவரது நுரையீரலில் தங்கிவிட்டது. சில வாரங்களுக்கு அசௌகரியத்தையும் மூச்சுத் திணறலையும் அது ஏற்படுத்தியது. கடைசியில் அது மருத்துவர்களால் அகற்றப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் இலக்குடன் புறப்பட்ட கொல்கத்தா அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் 101 வயதான மூதாட்டிக்கு குழந்தைக்கான பயணச்சீட்டையே விமான நிறுவனம் ஒன்று மீண்டும் மீண்டும் கொடுத்துள்ளது. அதற்கு என்ன காரணம்? ? அதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன், பாதியைக் கடந்துவிட்டது. 10 அணிகளில் குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சமாக 10 போட்டிகள் வரை விளையாடிவிட்டன. அடுத்ததாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முதல் 4 இடங்களைப் பிடிக்க அணிகளுக்குக் கடும் போட்டி ஏற்படத் தொடங்கியுள்ளன. ஐபிஎல் பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு? சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளின் நிலை என்ன?

இந்தியாவில் மோதியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இஸ்லாமியர்களின் நிலை எப்படி மாறியுள்ளது? மாறிவரும் இந்தியச் சமூகச் சூழலில் இஸ்லாமியர்களின் எதிர்காலம் என்ன? இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் இந்திய பயணத்தை ஒத்திவைத்து விட்டு சீனா சென்றுள்ளார். அதற்கு என்ன காரணம்? அவரது இந்த முடிவின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூரில் இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்தக் கொலையின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பிடுங்கி முஸ்லிம்களுக்கு வழங்குவதாக பிரதமர் மோதி குற்றம்சாட்டியுள்ளார். அவர் சொன்னது போல் ஆந்திரா-தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதா? உண்மையில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் சூரத் நகரத்தில் ஒரு அரிய வகை பாம்பு தென்பட்டது. வனவிலங்கு ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் குஜராத்தில் ஒரு புதிய வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்கள் நினைத்தது பாதி தான் உண்மை. ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைக் காப்பதற்கு சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கிப் பல்வேறு முயற்சிகளை தமிழக வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? வரையாடுகளை காப்பதற்கு செய்ய வேண்டியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை அருகே நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை மீட்க அக்கம்பக்கத்தினர் போராடும் காட்சி இது. அங்கிருந்த சிலர் பால்கனி வழியாக மேலேறி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

துருக்கியில் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 68.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே பெரும்பாலானோர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பசிபிக் பெருங்கடலில் நிலவிய எல் நினோ வானிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், எல் நினோ மற்றும் லா நினா என்றால் என்ன, அது இந்தியாவின் காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரிதாக நிகழக்கூடிய நட்சத்திர வெடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

18-ஆவது மக்களவைத் தேர்தலில் அதீத வெப்பமும் பெரும் சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் பிகார் தொழிலாளர்கள் வேலைக்காக காஷ்மீர் செல்வது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த ஆர்சிபி அணி அடுத்தடுத்து 2-வது வெற்றியை ருசித்துள்ளது. தமிழ்நாட்டு வீரர்கள் சாய் சுதர்சன் - ஷாரூக் கான் அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் சேர்த்த 200 ரன்களை ஆர்சிபி அணியின் வில் ஜேக்ஸின் காட்டடி ஒன்றுமில்லால் போகச் செய்துவிட்டது. ஆர்சிபியின் தொடர் வெற்றிகளால் எந்தெந்த அணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற 29 நாடுகளை விட பெரிய ஒரு ராட்சத பனிப்பாறை அண்டார்டிகாவை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த ராட்சத பனிப்பாறை நகர்வது ஏன்? அது அழிவின் பாதையில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் கூறுவது ஏன்? அதன் விளைவு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1991-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பி.வி.நரசிம்மராவ் அடுத்து வந்த நந்தியாலா தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 89 சதவீதத்தை பிடித்து மகத்தான வெற்றி பெற்றார். கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த இந்த சாதனை எப்படி சாத்தியமானது? ஆள் கடத்தல், கொலைமிரட்டல் மலிந்த அந்த இடைத்தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜனுக்கு என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடலூரில் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்த மாணவி பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தும் வருத்தத்தில் இருக்கிறார். அதற்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் இந்து- முஸ்லிம் மக்கள் இணக்கத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளில் ஒன்றாக, 200 ஆண்டுகளுக்கு முன் இந்து- முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து விளக்கேற்றி நடத்திய வழிபாடு நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் அவ்வாறு இந்து-முஸ்லிம் இணைந்து 200 ஆண்டுக்கும் மேலாக வழிபடும் கோவில் எது தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோடை காலத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பராமரிப்பதில் ஒரு சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். அவை என்னவென பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் புராஸ்டேட் புற்றுநோய் ஆண்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளியான ஓர் அறிக்கை எச்சரிக்கிறது. இதற்கு என்ன காரணம்? எப்படிக் கண்டறிவது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழர்கள் காலத்தில் ஏற்பட்ட அதீத வெப்ப அலை, வறட்சி, பஞ்சம் ஆகியவை சமாளிக்கப்பட்டது எப்படி? மக்கள் சந்தித்த பிரச்னைகளை அப்போதைய சோழ, நாயக்க மன்னர்கள் எப்படிக் கையாண்டனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆரம்பத்தில், தனது தேர்தல் பொதுக்கூட்டங்களில் மோதி பாஜக அரசின் வளர்ச்சிப் பணிகளை மேற்கோள் காட்டி வாக்கு சேகரித்தார். ஆனால் சிறிது நாட்களில் அவரது பேச்சு முற்றிலுமாகத் திசை திரும்பியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 56 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc