News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்யாவில் அறிவியல் பிரிவில் பணிபுரியும் ரஷ்ய இயற்பியலாளர்கள் சமீப ஆண்டுகளில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிரீமி லேயர் அல்லாதவர்கள் ரூ.8 லட்சத்துக்கும் மேலாக ஊதியம் கொண்டிருந்தாலும் பிற பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான விதிகள் உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பையைச் சேர்ந்த விஜய் மல்ஹோத்ரா தனித்துவமான ஒரு சைக்கிளை வைத்துள்ளார், இது 101 மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மும்பையின் நெரிசலான தெருக்களில் அடிக்கடி இதைக் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் சமீபத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் குழந்தையின் தாய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதற்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக் கோப்பை டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றிக்காகக் கடினமாகப் போராடியும் ஒரேயொரு பந்தில் வாய்ப்பை நழுவவிட்டது. அதேசமயம், தென் ஆப்ரிக்காவுக்கு அது நல்வாய்ப்பாக அமைந்துபோனது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழக பாஜக தலைவர்கள் இடையே நிலவும் முரண்பாடுகள் எதை உணர்த்துகின்றன? தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழக பாஜகவில் மாற்றங்கள் வருமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மோதி தலைமையில் அமைந்துள்ள மூன்றாவது அமைச்சரவையில் யாருக்கு எந்த இலாகா என்கிற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மோதியின் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கட்சிகளுக்கு எந்ததெந்த இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்றாலும் பாஜகவால் எந்த ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவினரின் ஆதரவையும் பெற முடியவில்லை என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு கூறுகிறது. பாஜகவுக்கு சாதி வாரியாக எவ்வளவு வாக்குகள் கிடைத்தன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மோதி அவரது அரசில் முன்பிருந்ததைக் காட்டிலும் மிகப்பெரிய அமைச்சரவையை அமைத்துள்ளார். 71 பேருடன் இந்த கூட்டணி அமைச்சரவையை நடத்துவதில் அவருக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன? மோதியின் மிகப்பெரிய பலமே இன்று அவரது பலவீனமாக மாறியுள்ளதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாகிஸ்தான் அணி அவர்களின் சொந்த நாட்டிலேயே கோபமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வளங்களுக்காகவும் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும், சர்வதேச நாடுகள் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனின் மேற்பரப்பை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சந்திரன் சகாப்தத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒடிஷா அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவிக்க என்ன காரணம்? சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வி.கே. பாண்டியன் முடிவு குறித்து நவீன் பட்நாயக் என்ன சொன்னார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முன்கூட்டியே பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதியன்று லாபம் பெறலாம் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் கூறியதன் மூலம், பெரும் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி. அவரது குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பசிஃபிக் பெருங்கடலுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் சுமார் 20 செ.மீ அளவிலான உயர வித்தியாசம் உள்ளது. இது ஏறக்குறைய ஒரு பென்சிலின் அளவு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன் வாழ்நாளில், காலநிலை மாற்றம், அதிகப்படியாக மீன்பிடித்தல் மற்றும் பெருகும் சுற்றுலா ஆகிய காரணங்களால் அங்குள்ள பவளப்பாறைகள் அழிந்துவருவதை அடுவா கண்டுள்ளார். இது, நெம்பா பவளப்பாறைகள் மறுசீரமைப்பு திட்டத்தில் அவர் இணைய வழிவகுத்தது. இதற்காக அவர்கள் செயற்கை பவளப்பாறைகளை பயன்படுத்துகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய பிரதமராக நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற யூகங்கள் பொய்த்துள்ளன. தமிழ்நாட்டிலிருந்து மோதியின் முந்தைய அரசில் இடம்பெற்றிருந்த நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோருக்கு இந்த அமைச்சரவையிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம், தமிழக பா...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக்கோப்பையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. பந்துகள் தாறுமாறாக எகிறிய ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த ஆடுகளத்தில் பாகிஸ்தானால் வெற்றி இலக்கான 120 ரன்களை எடுக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நரேந்திர மோதி, ஜுன் 9-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் யாரெல்லாம் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர், அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற முழு பட்டியல் இதோ.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை 7:15 மணிக்கு, நரேந்திர மோதி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.நரேந்திர மோதியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸின் பிடியில் இருந்த நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேல் மீட்டிருக்கிறது. பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் ராணுவம் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டாம் உலகப்போரின் போது பிரெஞ்சு ஒயின் உற்பத்தியாளர்கள் ஜெர்மனியின் நாஜிப் படைகளை ஏமாற்றிவிட்டு என்ன செய்தார்கள்? இரண்டாம் உலகப்போரில் பிரெஞ்சு ஒயின் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற போகும் பெயர்களைப் பற்றி பல்வேறு யூகங்கள் நிலவி வருகிறது. யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படும், யாருக்கு இடம் கிடைக்காமல் போகும் என்று பரவலான விவாதங்கள் நடந்து வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆதித்த கரிகாலன் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் சில சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆதித்த கரிகாலன் காலத்து தகவல்கள் பலவும் கண்டறியப்பட்டுள்ளன. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தருணத்தில், சச்சின் அசத்தல் ஆட்டம் முதல் தோனி நாயகனாக உதயமானது வரையிலான முக்கியமான 5 ஆட்டங்களை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒடிஷாவில் 5 முறை தொடர்ச்சியாக வென்ற நவீன் பட்நாயக் இம்முறை தோல்வியடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன்தான் காரணமா? தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன? ஓர் அலசல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரசு மற்றும் வங்கிப் பணிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இந்த திட்டத்தில் சேர்வது எப்படி? யாரெல்லாம் சேரலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமர் கோவில் கட்டியும் கூட அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. சமாஜ்வாதி சார்பில் நிறுத்தப்பட்ட பட்டியல் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜக தோல்விக்கு காரணம் என்ன? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அனல் பறந்த இந்த ஆட்டத்தில் ஐ.பி.எல். எஃபெக்டை பார்க்க முடிந்தது. இரு அணிகளுமே மைதான ரகசியத்தை பயன்படுத்தி ரன் குவித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தின் மூலம் வருமானத்தை பன்மடங்கு உயர்த்தி கொள்ளும் ஐ.சி.சி இந்த முறை ஆடுகளத்தில் கோட்டை விட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் முதல் ஏஐ பாலியல் விடுதியின் சோதனைக் கட்டம் முடிந்த நிலையில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் மக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) பாலுறவு பொம்மைகளுடன் வாய்மொழியாகவும் தீண்டல் வழியாகவும் ஒரு மணி நேரம் வரை பாலியல் அனுபவம் பெற முன்பதிவு செய்ய முடியும்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc