News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிஎஸ்கே ப்ளே ஆஃப் லீக்கோடு வெளியேறியிருக்கும் இந்நிலையில், தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்களும், வீரர்களும் மனதளவில் இன்னும் தயாராகவில்லை எனும் உணர்வே மேலெழுகிறது. இது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானின் இஸ்லாமியக் குடியரசின் உச்ச அதிகாரத்தை அடைவதற்கு அருகில் இருந்த இப்ராஹிம் ரைசி அதை அடைவார் என்று பரவலாகக் கருதப்பட்டது. ஆனால், நிலை இப்போது முற்றிலும் வேறாகிவிட்டது. அடுத்து என்ன நடக்கும்? ஓர் அலசல்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றுள்ளார் திருநங்கை நிவேதா. பெற்றோரால் கைவிடப்பட்ட அவர் எப்படி படித்து தேர்வில் வெற்றிபெற்றார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிட்டப்பார்வை குறைபாடு வளரிளம் பருவ குழந்தைகளை எப்படி பாதிக்கிறது? அதைத் தடுப்பதற்கு மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான வங்கதேச மக்கள் கூலி வேலை பார்க்க மலேசியா சென்றுள்ளனர். வேலைக்காக மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படும் வங்கதேச தொழிலாளர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீப காலமாக சமூக ஊடங்களில் ட்ரெண்டாகி வரும் எல்டர் சிஸ்டர் சின்ட்ரோம் என்பது என்ன? ஏன் வீட்டில் எப்போதும் மூத்த பிள்ளைகள் அழுத்தத்தை அனுபவிக்கின்றனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இதுதொடர்பான முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தரப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மே 20 உலக தேனீக்கள் தினம். உலக உணவு உற்பத்தியில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஒரு மத அறிஞராக இருந்த அந்நாட்டின் அதிகார ஏணியில் உச்சத்திற்கு ஏறியவர். அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் டி20 தொடரின் 2024ஆம் ஆண்டு சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் எந்தெந்த அணிகள் யாருடன் மோதுகின்றன? கோலியின் 16 ஆண்டு கனவை சாம்ஸனின் தோனி போன்ற வியூகங்கள் கலைக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ள சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு ராஜஸ்தான் அணியுடன் மல்லுக்கட்டுகிறது. என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் ரைசி இருந்தாரா? இரான் ஊடகம் என்ன சொன்னது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் மாதக்கணக்கில் போரைத் தொடரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அவரது போர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் பென்னி காண்ட்ஸ் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். ஜூன் 8ம் தேதிக்குள் 6 இலக்குகளை அடையாவிட்டால் தாம் பதவி விலகப் போவதாக அவர் அறிவித்துள்ளது. அந்த 6 இலக்குகள் என்ன? இஸ்ரேல் மற்றும் காஸாவில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஷ்லே மேடிசன் என்ற திருமணம் தாண்டிய உறவு தேடும் தளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள் அதில் இருந்த 3.7 கோடி உறுப்பினர்களின் விவரங்களை கசியவிட்டனர். அதனால், அந்தந்த குடும்பங்களில் பெரும் பிரளயமே வெடித்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழர்கள் ஆட்சியில் வணிகர்கள் செய்த அறச் செயல்கள் குறித்தும், அவர்கள் வெட்டிய குளங்கள், ஏரிகள் குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆம் ஆத்மி கட்சியை பாஜக அழிக்க நினைப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறுவது ஏன்? அது உண்மையா? பிரதமர் நரேந்திர மோதிக்கு சவால்விட்ட கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் பாஜக அலுவலகம் நோக்கிச் சென்றபோது என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூர் உடுமலைபேட்டையில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கர்ப்பமாகியுள்ள 17 வயது சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? வழக்கின் முழு விவரங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஷ்மீர் பகுதியில் ஒரே நாளில் இரண்டு தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பாஜக ஆதரவாளரான அய்ஜாஸ் அகமது என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இரு சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளனர். நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விராட் கோலியின் கண்களில் ஏறக்குறைய கண்ணீரே வந்துவிட்டது. டுப்ளெஸ்ஸியால் மகிழ்ச்சியை, உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. மகேந்திர சிங் தோனியே இதுபோல் விரக்தியான மனநிலையில், யாரும் பார்த்தது இல்லை, போட்டி முடிந்தபின் அவரை யாரும் பார்க்க முடியவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'நியூஸ் கிளிக்' செய்தி இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா கைது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உண்மையில், ஒருவரை கைது செய்ய சட்டம் கூறும் விதிகளும் அவருக்கு வழங்கப்படும் உரிமைகளும் என்ன? பெண்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, அடுத்தடுத்து 6 வெற்றிகளைப் பெற்று இப்போது பிளேஆப் சுற்றில் நுழைந்திருக்கிறது. அந்த அணியின் மிகப்பெரிய எழுச்சி எப்படி சாத்தியமானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 4வது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆர்சிபி அணி 218 ரன்களை குவித்துள்ள நிலையில், சென்னை அணி பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எகிப்தில் உலகப் புகழ்பெற்ற `கிசா’ உட்பட 31 பிரமிடுகள் உள்ளன. இவை 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கட்டப்பட்டது என்ற மர்மத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் முதல் தேர்தலை கடும் சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி, உலகின் கவனத்தை ஈர்த்த தேர்தல் ஆணையம் தற்போது குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளின் மையமாக மாறிவிட்டது. தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1974 ஆம் ஆண்டின் 138 ஆம் நாள், உள்ளூர் நேரப்படி காலை 8 மணி 08 நிமிடங்கள் 20 வினாடிகளில், இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பே முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் உளவுத்துறை உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக மேற்குலகம் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்க்கு அமெரிக்கா மற்றும் மேற்குலகம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? உளவு பார்ப்பதில் சீனாவுடன் போட்டியிட முடியாமல் மேற்குலகம் திணறுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு நபர் அவரது பக்கத்து வீட்டின் பாதாள அறையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். உமர் பின் ஓம்ரான் என்ற அந்த நபர் 1990களில் அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது அல்ஜீரியாவில் உள்ள ஜெல்ஃபாவில் (Djelfa) இருந்து காணாமல் போனார். அப்போது அவர் தனது பதின்வயதுகளின் முடிவில் இருந்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவுக்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தீர்ப்பில் உண்மையாகக் கூறப்பட்டது என்ன? இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்தின் அப்போதைய தலைவர் ஜோன் டோனோகு விளக்கமளித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சூரத்தை சேர்நத மீத்வா சோத்வாடியா என்ற மாணவர் தனது இரு கைகளிலும் விரல்கள் இல்லாதபோதும் தானாகவே தேர்வெழுதி 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடலூரில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc