News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலியாயினர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். மேலும் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் சமீபத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் குழந்தையின் தாய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதற்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு 13 ஆயிரம் பேர் தடயமே இல்லாமல் காணாமல் போய்விட்டனர். அவர்களின் கதி என்னவென்றே தெரியாமல் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர். அவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளார்களா? அல்லது இஸ்ரேலால் ரகசியமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அப்போது கோலியருக்கு வயது 11. தனது தாயைக் கொன்றதற்காக தனது சொந்த தந்தைக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து, சிறைக்கு அனுப்பிய வழக்கின் உரையாடல் தான் இது. அம்மாவை அப்பா கொலை செய்ததை அந்த சிறுவன் உணர்ந்து காவல்துறைக்கு உதவியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முள்ளை முள்ளால் எடுப்பது போல ஆப்ரிக்காவில் உள்ள இநத குட்டி நாடு, மலேரியா நோயைப் பரப்பும் கொசுக்களைக் கொல்ல கொசுக்களையே பயன்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. அது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் பயல் கபாடியா இயக்கியுள்ள திரைப்படம் ஒன்று பிராதன விருதுகளுக்கான பிரிவில் போட்டியிடுகிறது. அந்தத் திரைப்படம் பேசும் கதை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேற்கு வங்கத்தில், பெரும்பான்மையாக முஸ்லிம்கள் அடங்கிய 77 பிரிவினரின் ஒபிசி அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பான அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் பலரது எதிர்காலக் கனவுகள் சிதையக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2014ஆம் ஆண்டு அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு விற்ற நிலக்கரியில் மோசடி நடந்திருப்பதாக ஆதரங்களுடன் கூடிய புலனாய்வு அறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன் பின்னணி என்ன? இதுகுறித்து அதானி குழுமம் பிபிசி தமிழுக்கு அளித்துள்ல விளக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களின் குறைந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதை பேட் கம்மின்ஸ் செய்து காட்டியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஃபா நகரின் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனுடன் இஸ்ரேலுக்கு பல்வேறு உத்தரவுகளையும் அந்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை வெளியிடும். வாக்குப்பதிவில் முதல்கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகளில் இருக்கும் வித்தியாசம் குறித்த தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடக்கோரி உச்சனீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா தப்பி வந்த தமிழக மீனவர்கள் 6 பேர், குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை. அவர்கள் தங்கள் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2006-ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு படம் திரையிடப்பட்டபோது, பார்வையாளர்களின் கைதட்டல் 22 நிமிடங்களுக்கு நீடித்தது. இது எப்படிச் சாத்தியமானது? நம்மால் இதைச் செய்ய முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேபாளத்தில் இமயமலையை ஒட்டியிருக்கும் பல கிராமங்கள் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் நிலத்தைவிட்டு இடம் பெயர்ந்து வருகின்றன. அவர்களது நிலம் வாழவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருவதாக தரவுகள் கூறுகின்றன. இதில் பல்வேறு காரணங்களால் இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காவலர் ஒருவர் அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க மறுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ஆனால், முதலமைச்சர் அறிவித்த காவலர்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் என்ன ஆனது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனா-தைவான் இடையே சமீபத்தில் நிலவி வரும் பதற்றத்திற்குக் காரணம் என்ன? அதன் வரலாறு என்ன? இதனால் அமெரிக்கா, சீனா மற்றும் தைவான் உறவுகளில் என்ன மாற்றம் ஏற்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய்க்கு (Glioblastoma) கடந்த ஆண்டு தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிகிச்சை முறையின் மூலம் சிகிச்சை பெற்ற உலகின் முதல் நபர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் ரிச்சர்ட் ஸ்கோலியர். அவர் இப்போது எப்படி இருக்கிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த ஆண்டில் மட்டும் ஆன்லைன் மோசடியால், 35 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது. இந்த மோசடிகள் எப்படி நடக்கின்றன? இவர்கள் யாரையெல்லாம் குறிவைக்கிறார்கள்? இந்த மோசடிகளின் பின்னணியில் இருப்பது யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான். இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரான் நடத்திய...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது - ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விமானங்கள் ஏன் நடுவானில் குலுங்குகின்றன? விமானக் குலுங்கல்கள் எவ்வளவு ஆபத்தானவை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரிட்டன் தேர்தல் குறித்த அறிவிப்பை ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் ஜூலை 4 -ஆம் தேதி பிரிட்டன் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனா, தைவானைச் சுற்றி இரண்டு-நாள் ராணுவ ஒத்திகையை துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கை தைவானின் ‘பிரிவினைவாத செயல்களுக்கான’ ஒரு ‘வலுவான தண்டனை’ என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

21 வயதான சிம்பன்சி நடாலியா தன் குட்டி இறந்ததிலிருந்து, அதன் உடலை கூடவே வைத்துக் கொண்டது. தன் குட்டியைப் பிரிய விரும்பாததால், கடந்த மூன்று மாதங்களாக எங்கு சென்றாலும், தன் குட்டியின் உயிரற்ற உடலை கூடவே சுமந்து செல்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத், இந்தியாவின் நிலக்கரி தலைநகரமாக அடையாளம் காணப்படுகிறது. இங்கு தற்போது தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மத்தியில் சுயேச்சையாக நிற்கும் திருநங்கை வேட்பாளர் ஒருவர் பிரபலமாகி வருகிறார். அங்கு நிலவும் தேர்தல் நிலவரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இது 'மறக்கப்பட்ட போர்' என்று அழைக்கப்படுகிறது. மியான்மர் நாட்டின் மக்கள் பல தசாப்தங்களாக ராணுவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற போராடி வருகின்றனர். ஜனநாயகம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ சதிப்புரட்சி மூலம் துண்டிக்கப்பட்டது. பல தசாப்த கால ராணுவ ஆட்சி மற்றும் மிருகத்தனமான அடக்குமுறைக்குப் பிறகு, இனக்குழுக்கள், இளம் கிளர்ச்சியாளர்கள் ஆகியோர் சர்வாதிகாரத்தை நெருக்கடி நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு முறையான அங்கீகரிக்கப்பட்ட நாடாக அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன. இதற்கு இஸ்ரேலின் பதிலடி என்ன? ஹமாஸின் எதிர்வினை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மே-20 திங்கட்கிழமை இரவு மும்பையில் விமானம் மோதியதால் 30-க்கும் மேற்பட்ட பூநாரைகள் (ஃபிளமிங்கோ பறவைகள்) இறந்தன. மும்பையின் காட்கோபர் புறநகர் பகுதியில் உள்ள லக்ஷ்மி நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc